Public Lecture on “Contemporary Tamil Literature: An Overview” (in Tamil)

The National Book Development Council of Singapore is pleased to invite you to the above public lecture in Tamil.

The speaker is Dr Badri Seshadri, a distinguished author and editor from Tamil Nadu, India. He is the Co-Founder and Executive Director of New Horizon Media, a leading publisher of Tamil books. Dr Seshadri has written a number of science books for children and translated many English books into Tamil. He is a graduate of the Cornell University in United States.

The lecture will be held on:
Date: 18 May 2010, Tuesday
Time: 7.00pm – 9.00pm
Venue: Possibility Room, Level 5, National Library Building

ADMISSION IS FREE!

The Book Council warmly welcomes all those interested in Tamil literature to attend this lecture.

“தமிழ் இலக்கியத்தின் தற்காலப் போக்கு” – இலக்கிய உரை

அன்புடையீர்,

வணக்கம். சிங்கப்பூர்த் தேசிய புத்தக மேம்பாட்டுக் கழகம் (National Book Development Council of Singapore) மேற்கண்ட இலக்கிய உரைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தத் துறையில் மிகுந்த அனுபமும் ஆற்றலுமிக்க டாக்டர் பத்ரி சேஷாத்ரி இவ்விலக்கிய உரையை ஆற்றவுள்ளார். இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இணை நிறுவுநர், நிர்வாக இயக்குநர். டாக்டர் சேஷாத்ரி குழந்தைகளுக்குப் பல அறிவியல் நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலமொழி நூல்களை மொழி பெயர்த்து அவற்றைத் தாமே திருத்தியமைக்கும் பணியையும் செய்து தமிழில் வெளியிட்டுள்ளார். டாக்டர் சேஷாத்ரி, அமெரிக்காவின் கார்நெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

நாள் : செவ்வாய் 18 மே, 2010
நேரம்: இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை
இடம்: தேசிய நூலகம், 5வது அடுக்கு
100 விக்டோரியா தெரு, சிங்கப்பூர் 188064

சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்கள், தமிழாசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள், இலக்கியம் பயிலும் உயர் கல்வி நிலைய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடையும் விதத்தில் இந்த இலக்கிய உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கால இலக்கியப் போக்கு, ஏற்பட்டுவரும் மாற்றங்கள், இலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ளோரும் ஈடுபட ஆர்வமுடையோரும் அறிந்து கொள்ள வேண்டிய இலக்கியத் தகவல்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இலக்கிய உரை அமையும். அதனால், அனைவரும் இந்த இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி சரியாக இரவு 7 மணிக்குத் துவங்கிவிடும். எனவே குறித்த நேரத்திற்கு வந்துவிடுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

அன்புடன்,

திரு ரா. ராமச்சந்திரன்
நிர்வாக இயக்குநர்
சிங்கப்பூர்த் தேசிய புத்தக மேம்பாட்டுக் கழகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s